செயற்கை நுண்ணறிவு என்று வரும் போது, நான் மொழி மாதிரிகளின் எதிர்பாளர்கள் முகாமில் இருக்கிறேன். மொழி மாதிரிகளின் அடிப்படை கருத்தாக்கத்திலும், அவற்றின் செயல்பாட்டிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை மீறி, இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். அந்த வகையில், வாசிப்பில் ஏஐ தாக்கம் தொடர்பாக தமிழ் மென்பொருளாலர் நீச்சல்காரன் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் தொடர்பாக மொழி மாதிரிகளை மையமாக கொண்டு யோசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பில் செய்யறிவு நுட்பத்தின் தாக்கம் இருக்கும் எனும் நீச்சல்காரன் கருத்தில் […]
செயற்கை நுண்ணறிவு என்று வரும் போது, நான் மொழி மாதிரிகளின் எதிர்பாளர்கள் முகாமில் இருக்கிறேன். மொழி மாதிரிகளின் அடிப்படை...