Tagged by: search

இந்த இணையதளம், அறியப்படாத அறிவியல் பொக்கிஷம்

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் தேடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் பொக்கிஷம் என்றே வர்ணிக்க தோன்றுகிறது. ஏனெனில், கூகுள் நேர் தேடலில் கண்டறிய முடியாத இணையதளமாக இது இருப்பது தான். ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளம் (https://www.strangescience.net/ ), கூகுள் தேடலில் உள்ள போதாமைகளை உணர்த்துவதோடு, கூகுள் தொடர்பான பயனாளிகள் எதிர்பார்ப்பில் உள்ள கேள்வி கேட்காத தன்மையையும் உணர்த்துவதாக அமைகிறது. அறிவியல் தொடர்பான அற்புதமான தளங்களில் ஒன்றாக இருப்பதை மீறி, கூகுள் தேடலில் இந்த தளம் முதன்மை பெறவில்லை […]

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் தேடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் பொக்கிஷம் என்றே வர்ணிக்க தோன்றுகிறது. ஏனெனில், கூக...

Read More »

’பிங்’கில் இருந்து விடுதலை பெற்ற ’பிரேவ்’ தேடியந்திரம்: கூகுளுக்கு சொல்லுங்கள் குட்பை

’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழுமுதல் தேடியந்திரமாகி இருப்பதாக அறிவித்துள்ளது. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய அறிவிப்பு தான். ஏனெனில், பிங்கின் தேடல் பட்டியலை சார்ந்திராமல் இனி பிரேவ் முழு சுதந்திரமாக இயங்கும். பிரேவின் இந்த அறிவிப்பு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், பிரேவ் தேடியந்திரத்தை அறியாதவர்களுக்கும், அறிந்தும் அலட்சியம் செய்தவர்களுக்கும் பிரேவ் பற்றிய சுருக்கமான அறிமுகம் அவசியம். மாற்று […]

’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழு...

Read More »

கூகுளுக்கு குட்பை சொல்ல வைக்குமா சாட் ஜிபிடி?

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் பெற்றிருப்பதால், இனி வருங்காலத்தில் கூகுளில் தேடுவதற்கு பதில் சாட் ஜிபிடியில் தேடிக்கொள்ளலாம் என பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். பலரும் என்பது இங்கு இணைய மற்றும் ஏ.ஐ வல்லுனர்களை குறிக்கும். இந்த பின்னணியில், பால் பவுக்கெய்ட் (Paul Buccheit) எனும் வல்லுனர், கூகுளின் கதை முடிந்தது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார். […]

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்...

Read More »