Tagged by: search

ஏஐ தேடலை நம்புவதில் உள்ள பிரச்சனைகள்

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக்சிட்டி.ஏஐ. ( ) தேடியந்திரம் இருக்கிறது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரமும், ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. ஆக, ஏஐ தேடல் தான் எதிர்காலம் என சொல்லப்பட்டாலும், சாட்பாட்களையும், ஏஐ தேடியந்திரங்களையும் இணைய தேடலுக்காக பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு உதாரணத்தை இங்கே பார்க்கலாம். * சமூகம் ஊடக உலகில் நீங்கள் எல்.ஓ.எல், ஓ.எம்.ஜி போன்ற சுருக்கெழுத்துக்களை அறிந்திருக்கலாம். […]

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக...

Read More »

யாஹூ பெயர் காரணம் தெரியுமா?

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல். யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.) இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் […]

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது ம...

Read More »

கூகுளில் மட்டும் தேடாதீர்கள்!

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால் கண்டறிய முடியாமலே போகலாம் என்பது மட்டும் அல்ல, தேடலுக்கு கூகுளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் இதே நிலை தான். பெபோ ஒயிட் அத்தனை பெரிய பாடகரா? என்பது விட்டுவிடலாம், இப்போதைக்கு அவரை கண்டறிவதற்கான வழிகளை மட்டும் பேசுவோம். அதற்கு முன், பெபோ ஒயிட் எனும் கம்ப்யூட்டர் அறிஞர் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம். ஏனெனில் அவரைப்பற்றிய தேடலில் […]

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால்...

Read More »

மலாலா எனும் டிஜிட்டல் வழிகாட்டி!

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதிவுக்குள் செல்லலாம். ஏனெனில், இந்த பதிவு, கூகுள் தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளக்கூடிய போதாமைகள் தொடர்பானது. மலாலா இதில் ஒரு குறிச்சொல்லாக இடம்பெறுகிறார். அது மட்டும் அல்ல, இணைய தேடலை பொருத்தவரை மலாலா எனும் பெயர் அல்லது சொல் மிகுந்த செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. இந்த பெயருக்கான தேடலில், மலாலா யூசப்சாயே ஆதிக்கம் செலுத்துகிறார் அல்லது முன்னிலை பெறுகிறார். […]

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதி...

Read More »

இணையத்தில் நீங்கள் தேடுவதை கண்டறிவது எப்படி?

தவறாக வழிகாட்டக்கூடிய தன்மை கொண்டது கூகுள் வரைப்படம் மட்டும் அல்ல: கூகுள் தேடியந்திரமும் தான். கூகுள் முன்வைக்கும் தேடல் பட்டியல் முட்டுச்சந்துகளையும், தவறான வழிகாட்டுதல் பலகைகளையும் கொண்டிருக்கிறது. இதை உணராமல் கூகுள் தேடலை கண்ணை மூடிக்கொண்டு நம்பினால், தகவல் விபரீதம் தான். ஒரு உதாரணம் பார்க்கலாம். ’இண்நெர்நெட் ஆர்கிலாஜி’ எனும் இணையதளம் ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. 90 களைச் சேர்ந்த பழைய இணையதளங்களுக்கான தேடலில் ( 1998 ந் சிறந்த இணையதளங்கள்) கூகுள் இந்த இணையதளம் […]

தவறாக வழிகாட்டக்கூடிய தன்மை கொண்டது கூகுள் வரைப்படம் மட்டும் அல்ல: கூகுள் தேடியந்திரமும் தான். கூகுள் முன்வைக்கும் தேடல்...

Read More »