Tagged by: தேடல்

நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது […]

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்...

Read More »

கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் அதற்கு வரைபடம் மூலம் வழிகாட்டுகிறது நியூஸ்பேப்பர்மேப் ( ) இணையதளம். கூகுல் வரைபடம் சார்ந்த வரைபட மாஷ் அப் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது கூகுலின் பூமி வரைபடம் மீது […]

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உல...

Read More »

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் என்றால் நினைவுக்கு வரும் பழங்களும் இருக்கின்றன. காய்கறிகளும் இருக்கின்றன. ஏன் இந்த திடீ காய்,கனி ஆய்வு என கேட்கலாம். இன்று அறிமுகம் செய்ய இருக்கும் ரைடிராக் இணையதளம் தான் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது. […]

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசன...

Read More »

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி. அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த […]

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலு...

Read More »

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் அதிகமாக பிரபலமாகாத ஆனால் மிகவும் பயனுள்ள சேவை என்று கூகிள் அலர்ட் சேவை வர்ணிக்கபடுகிறது. இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் துறை அல்லது தலைப்புகளில் எந்த செய்தியையும் தவறவிடாமல் இருக்கலாம். […]

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படி...

Read More »