Tagged by: தேடல்

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...

Read More »

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் – வியக்க வைக்கும் புதிய வசதி!

‘ராஜா’ என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா? இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.’கூகுல் நாலெட்ஜ் கிராஃப்’ என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிற‌து.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது. தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் […]

‘ராஜா’ என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என...

Read More »

கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி. வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த […]

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெ...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம். கூகுல் தவிர வேறு பல தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருப்பவ‌ர்கள் இந்த தேடியந்திரத்தில் தங்களுக்கான குறிச்சொல்லை டைப் செய்தால் கூகுல் தவிர விக்கிபீடியா,ஆன்சர் டாட் காம்,அமேசான்,பிங்,யூடியூப்,யாஹூ ஆகிய தேடியந்திரங்களில் தேடும் வாய்ப்பை அளிக்கிறது. ஒவ்வொரு தேடியந்திரத்திலும் அந்த குறிச்சொல்லுடன் தொடர்புடைய வேறு பல குறிச்சொற்களையும் இந்த தேடியந்திரம் பரிந்துரைக்கிறது.இந்த பரிந்துரை பொருத்தமாக இருந்தால் அந்த குறிச்சொல்லில் கிளிக் செய்து […]

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம்...

Read More »

புதிய வீடியோ தேடியந்திரம்.

பேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட்டிப்பார்க்கின்றன.புதிய வீடியோக்களை பார்த்து ரசிக்க என்றே இணையதளங்களும் இருக்கின்றன.யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையையும் வைத்திருக்கின்றன. வீர்ல் தளமும் இப்படி புதிய முறையிலேயே யூடியூப் வீடியோக்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறது. வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என வீர்ல் தன்னை அழைத்து கொள்கிறது.அதாவது இணையத்தில் வெளியாகும் புத்தம் புதிய வீடியோக்களை கண்டுபிடித்து […]

பேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட...

Read More »