Tagged by: தேடல்

கூகுளுக்கு குட்பை சொல்ல வைக்குமா சாட் ஜிபிடி?

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் பெற்றிருப்பதால், இனி வருங்காலத்தில் கூகுளில் தேடுவதற்கு பதில் சாட் ஜிபிடியில் தேடிக்கொள்ளலாம் என பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். பலரும் என்பது இங்கு இணைய மற்றும் ஏ.ஐ வல்லுனர்களை குறிக்கும். இந்த பின்னணியில், பால் பவுக்கெய்ட் (Paul Buccheit) எனும் வல்லுனர், கூகுளின் கதை முடிந்தது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார். […]

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்...

Read More »

சாட் ஜிபிடிக்கு முன் ஆஸ்க் ஜீவ்ஸ் இருந்தது!

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆஸ்க் ஜீவ்ஸ் (Ask Jeeves)) அல்டாவிஸ்டா காலத்து தேடியந்திரம். அதாவது இணைய தேடலில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், பயன்பாட்டில் இருந்த எண்ணற்ற தேடியந்திரங்களில் ஆஸ்க் ஜீவ்சும் ஒன்று. பழைய தேடியந்திரம் என்றாலும், ஆஸ்க் ஜீவ்ஸ் ஒரு முக்கிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. தேடலில் சுற்றி வளைக்காமல், நேரடியாக பதில் சொல்லும் ஆற்றல் கொண்ட முதல் தேடியந்திரமாக அது […]

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என...

Read More »

ஒரு நகரை டெலிட் செய்ய முடியுமா? இது இணைய யுகத்தின் கேள்வி!

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கும் அளவுக்கு நீக்கப்பட்ட நகரம் எனும் டெலிடட் சிட்டியை (“Deleted City” ) தேடிப்பாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் நகரங்கள் அழிக்கப்படும் வரலாற்று உண்மையை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இணைய யுகத்து கருத்தாக்கமான நீக்கப்படுவதை ( Delete ) நகரங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் மனம் நமக்கு இன்னும் வாய்க்கவில்லை. எனவே, ’டெலிடட் சிட்டி.நெட்’ (http://deletedcity.net/ ) இணையதளத்தை […]

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்...

Read More »

உக்ரைன் நெருக்கடியும், தேடியந்திர குழப்பமும்!

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டக்டக்கோ நிறுவனர் என்ற முறையில் இத்தகைய எதிர்வினையை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே அதன் பயனாளிகள் கருதுவதற்கு இடம் இருக்கிறது. எப்படி இருந்தாலும், உக்ரைன் நெருக்கடி தொடர்பான நடவடிக்கையால் டக்டக்கோ தேடியந்திரம் சர்ச்சையில் சிக்கி இருப்பது இணைய தணிக்கை தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். டக்டக்கோ, […]

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்த...

Read More »

டிஜிட்டல் இடைவெளியால் தடம் புரளும் கோவின் செயலி!

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும் வசதி சாத்தியமா? இதையே வேறு விதமாக கேட்பது என்றால், செல்போன் வைத்திராதவர்கள் செயலியை அணுகச்செய்வது எப்படி? கொரோனா சூழலை மனதில் கொண்டு யோசித்தால், இந்த கேள்விகளுக்கான தேவையை புரிந்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கான கோவின் செயலியையே எடுத்துக்கொள்வோம். இணைய வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலி வழியே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம். ( […]

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும்...

Read More »