Tagged by: தேடல்

நேர்மையான ,தூய்மையான,நட்பான தேடியந்திரம்.

நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமா?அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா? ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின் நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள். முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின் […]

நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிற...

Read More »

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம் என்றாலும் மேதைகள் சொன்னதை தவறாக மேற்கோள் காட்டுவது பலருக்கும் நடக்க கூடியது தான்.சில மேற்கோள்கள் நன்றாக நினைவில் இருக்கும் ஆனால் அதனை சொன்னவர் யார் என்பது நினைவில் இருக்காது.அதே போல சில பொன்மொழிகளில் சரியான வாசகங்கள் தெரியாமல் இருக்கும். இது போன்ற நேரங்களில் மேற்கோள்களின் வாசகங்களை தேட விரும்பினாலோ,அல்லது அதனை சொன்னது யார் என்று தெரிந்து கொள்ள […]

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம...

Read More »

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

‘அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே காதில் தேன் வந்து பாய்கிறதே. கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கல‌ப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்ப‌டுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த […]

‘அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே...

Read More »

இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியலிடப்படும் ஒவ்வொரு பக்கமாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக இசை தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் மியூசிக்கி பக்கம் சென்றால் எல்லா பாடகர்கள் பற்றியும் அதிலேயே தகவல்களை தேடிப்பார்த்து விடலாம். எந்த பாடகர் பற்றி தகவல் தேவையோ அவர்களின் பெயரை டைப் செய்தால் அவரைப்பற்றிய விவரங்களை அழகாக ஒரே பக்கத்தில் தொகுத்து அளிக்கிறது. பாடகரின் பயோ […]

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியல...

Read More »

கூகுலில் நீங்கள் தேடப்படுகிறீர்கள் உஷார்..

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.காரணம் பெரும்பாலானோர் தங்களுக்கென தனியே இணையதளம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக சொல்ல முடியாது. வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும் பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர்.மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது. […]

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.காரணம் ப...

Read More »