இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னணி தேடியந்திரமாக விளங்குகிறது. ஆனால், கூகுள் தவிர வேறு பல தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று தான் ’டக்டக்கோ’. மாற்று தேடியந்திரமாக பிரபலமாக இருக்கும் இந்த தேடியந்திரத்தையே தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் டிவிட்டர் சி.இ.ஓ ஜேக் டோர்சி கூறியிருந்தார். ’டக்டகோவை விரும்புகிறேன். கொஞ்சம் காலமாக எனது டிபால்ட் தேடியந்திரமாக இருக்கிறது. இதன் செயலி இன்னும் சிறப்பாக […]
இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னண...