Tagged by: selfie

இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை […]

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர...

Read More »

விண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் !

தன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில் இது வழக்கமான சுபபட அல்ல; சாதனை சுயபடம்!. ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள முதல் புகைப்படம் இது. அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்டீன் ஸ்வான்சன் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ( ஐ.எஸ்.எஸ்) சென்றிருக்கிறார். விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து தான் அவர் தன்னை புகைப்படம் […]

தன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும்...

Read More »

சுயபடங்களை காண ஒரு இணையதளம்

இதோ இந்த நொடியில் வெளியாகும் சுயபடங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? செல்பீட்( http://selfeed.com/) அதற்கு வழி செய்கிறது. புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயபடங்களை இந்த தளம் திரட்டித்தருகிறது. சுயபடங்கள் அவற்றுக்கான அடையாளமான செலஃபீ எனும் ஹாஷ்டேகுடன் தான் வெளியாகும். இந்த ஹாஷ்டேக் இணைக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் அவை வெளியாகும் போதே இன்ஸ்டாகிராமில் இருந்து உருவி தருகிறது இந்த தளம். இப்படி வெளியாகும் சுயபங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றிகொண்டே இருக்கின்றன. அடுததடுத்து புகைப்படங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. […]

இதோ இந்த நொடியில் வெளியாகும் சுயபடங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? செல்பீட்( http://selfeed.com/) அதற்கு வழி செய்கிறது....

Read More »

தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே […]

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு...

Read More »