Tagged by: send

இமெயில் நாகரீகம் உங்களுக்குத்தெரியுமா?

இமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகளை தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.இமெயில் அறிமுகமாகி பரவலாக புழக்கத்திற்கு வந்த காலத்தில் இந்த நெறிமுறைகள் பற்றி பேசுவதும் நினைவூட்டுவதும் பிரபலமாக இருந்தது. ஆனால் இமெயில் பயன்பாடு இயல்பான பிறகு இந்த நெறிமுறைகள் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. அதற்காக இமெயில் நெறிமுறைகள் தேவையில்லை என்றோ அல்லது எல்லோரும் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கத்துவங்கிவிட்டனர் என்றோ பொருள் இல்லை. இன்றளவும் கூட இமெயில் […]

இமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறை...

Read More »

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவ‌ரி தேவை.இலவச சேவை மற்றும் […]

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப்...

Read More »

எனக்கொரு பாடல் வேணுமடா!

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும். காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி செய்கிறது.அதே போல நீங்களும் கூட உங்கள் நண்பர்களுக்கு பாடல்களை அனுப்பி வைக்கலாம். இணையம் வழி பாடல் பகிர்வு தளங்கள் பல இருந்தாலும் இந்த தளம் நண்பர்களுடன் நேரடியாக உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொள்வதற்காக […]

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்கள...

Read More »