சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறுவனர் பி.சுப்பிரமணியம் பற்றி அருமையான விதத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இப்போது சிம்ப்ளிசிட்டி பற்றி அறிமுகம் செய்துவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். சிம்ப்ளிசிட்டி இணையதளம் தொடர்பான அறிமுகத்தை, இணைய மலர் மின்மடலில் வாசிக்கலாம். இப்போதைக்கு, பி.சுப்பிரமணியம் பற்றி பார்க்கலாம். சுப்பிரமணியம் கோவையின் கியர் மனிதர் என அழைக்கபப்டுகிறார். அதைவிட முக்கியமாக, இவர் மாமனிதர் என அழைக்கப்பட வேண்டியவர். ஆனால், […]
சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறு...