Tagged by: share

ஸ்வெட்டரால் இணைய புகழ் பெற்ற மனிதர்

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார் அமெரிக்கரான சாம் பார்ஸ்கி. இதன் மூலம் வரும் இணையம் அறிந்த மனிதராகி இருக்கிறார். பார்ஸ்கி இப்போது ஸ்வெட்டர்காரர் அல்லது ஸ்வெட்டர் மனிதராக அறியப்படுகிறார். அவருக்கு என ஒரு இணையதளம் இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனி பக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் பார்ஸ்கி ஸ்வெட்டருடன் வெளியிடும் செல்பி படங்களை தான் இணையவாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அவர் […]

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ்...

Read More »

பிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்

நாம் எல்லோருமே பரவலாக பிளாஸ்டிக் பிரச்சனை குறித்து அறிந்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் இதன் தீவிரத்தை போதிய அளவு உணர்ந்திருக்கிறோமா? பிளாஸ்டிக் பாதிப்பை குறைக்க நம்மால் இயன்றதை செய்திருக்கிறோமா? இது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் புதுமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார் டேனியல் வெப் எனும் கலைஞர். எவ்ரிடேபிளாஸ்டிக்.ஆர்க் (https://www.everydayplastic.org/). இது தான் அவர் அமைத்துள்ள இணையதளம். டேனியல் வெப் ஓராண்டு காலத்தில் தான் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பட்டியலிட்டு அந்த அனுபவத்தை ஆவணப்படுத்துவதற்காக இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். […]

நாம் எல்லோருமே பரவலாக பிளாஸ்டிக் பிரச்சனை குறித்து அறிந்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் இதன் தீவிரத்தை போதிய அளவ...

Read More »

விக்கிபீடியா தரும் புதிய அனுபவம்!

இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் பேஜ் பிரிவியூ எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. திரையரங்குகளில் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்படுவது போல், இணையத்தில் புகைப்படங்களை தம்நைல்கள் எனப்படும் துண்டு படங்களாக பார்ப்பது போல், இந்த வசதி விக்கி கட்டுரை இணைப்புகளை முன்னோட்டமாக பார்க்க வழி செய்கிறது. மிகவும் எளிமையான அம்சம் தான் என்றாலும், இந்த வசதி இணையவாசிகளின் விக்கிபீடியா அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என கருதப்படுகிறது. அதைவிட முக்கியமாக விக்கிபீடியாவில் உலாவும் போது தொலைந்து போவதை கட்டுப்படுத்த உதவும் என்றும் […]

இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் பேஜ் பிரிவியூ எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. திரையரங்குகளில் படங்களுக்கு டிரைலர் க...

Read More »

கலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி!

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக கலைநயத்துடன் வெளிப்படுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லி இணையத்தின் லேட்டஸ்ட் நட்சத்திரமாகி இருக்கிறார் லண்டன் மாணவி அலெக்ஸ் ரூத் பெர்டுலி பெர்னாண்ட்ஸ். கலைத்துறை மாணவியான அலெக்ஸ் தனது ஆசிரியர் ஒருவரிடம் இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத அறிவுரை வந்த போது அவருக்கு கலைநயமான முறையில் பதிலடி கொடுத்து இணையத்தில் ஆதரவையும், கைத்தட்டல்களையும் குவித்து வைரலாகி இருக்கிறார். இந்த நிகழ்வின் பின்னணி […]

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக...

Read More »