Tagged by: share

ஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ !

இணைய உலகில் புதிதாக சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இந்த செய்தி நம்மவர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் ஹலோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த சேவையை துவக்கியிருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியர்கள் நன்கறிந்த ஆர்குட் சேவையின் நிறுவனர் தான். ஆர்குட் என்ற பெயரைக்கேட்டதுமே நம்மவர்களில் பலர் பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்கிவிடலாம். சமூக வலைப்பின்னல் சேவையான ஆர்குட் பேஸ்புக்கிற்கு முன்னதாக அறிமுகமானதோடு, இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும் இருந்தது. முன்னாள் கூகுள் ஊழியரான […]

இணைய உலகில் புதிதாக சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இந்த செய்தி நம்மவர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்...

Read More »

இணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது. புதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், மிஸ்டர் அவுல் (https://www.mrowl.com/ ) எனும் விநோதமான பெயரில் […]

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ள...

Read More »

பேஸ்புக்கிற்கு மாற்று தேடுகிறீர்களா?

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவங்கியிருக்கிறது. பலரும் ஒரு படி மேலே சென்று, டெலிட் பேஸ்புக் எனும் இணைய இயக்கத்தை துவங்கி பேஸ்புக்கில் இருந்து வெளியேற வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால் பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவதால் மட்டும், பிரைவசி சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட மேலும் பல இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் தகவல்களை சேகரிப்பதும், இணையவாசிகளின் தரவுகளை […]

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவ...

Read More »

நேர்மையான இமெயில் சேவை

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்குத்தெரியும், இணையத்தில் இலவசம் வேண்டாம், கட்டண சேவைக்கு நாங்கள் தயார் என பலரும் சொல்லும் காலம் வரலாம். கட்டண சேவை எனும் போது, இணைய சமநிலை விவாதத்தில் சொல்லப்படும் வாட்ஸப் ,ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுவது போன்ற கட்டணம் அல்ல; இந்த கட்டணம் தனியுரிமை […]

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற...

Read More »

பெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி!

பையன்கள் வீரமானவர்கள்: பெண்கள் அழகானவர்கள்- இந்த வாசகத்தை படிக்கும் போதே இதில் உள்ள முரணை உணர்ந்தீர்கள் எனில் உங்களுக்கு ஒரு சபாஷ். காலம் காலமாக நாம் இப்படி தான் பேசி வருகிறோம். அதாவது பையன்களையும், ஆண்களையும் வீரத்தோடும், ஆற்றலோடும் தொடர்பு படுத்தி பார்க்கிறோம். ஆனால் பெண்களை அழகோடு தான் தொடர்பு படுத்த முற்படுகிறோம். திரைப்படங்களில் நாயகன், நாயகி சித்தரிப்பு துவங்கி, நடைமுறை வாழ்க்கை வரை எல்லாவற்றிலும் நமக்கு ஆண்கள் சிங்கங்கள் ! ஆனால் பெண்கள் – தேவதைகள், […]

பையன்கள் வீரமானவர்கள்: பெண்கள் அழகானவர்கள்- இந்த வாசகத்தை படிக்கும் போதே இதில் உள்ள முரணை உணர்ந்தீர்கள் எனில் உங்களுக்கு...

Read More »