Tagged by: share

டிரால்கள் பிரச்சனைக்கு புதுமையான தீர்வு!

இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது. இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் […]

இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நிய...

Read More »

இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

மன்னிக்கவும் நண்பர்களே, பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் வரவே வராது!

சூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுவது. அவ்வப்போது, இது பற்றிய செய்தி கசியும், பரபரப்பு உண்டாகும். தோழர் மார்க், மறுப்பு வெளியிட்டு விளக்கம் அளிப்பார். சூப்பர்ஸ்டார் போலவே அவரும், டிஸ்லைக் பட்டன் வராவே வராது என சொல்லிவிட மாட்டார் என்றாலும், அதில் உள்ள சிக்கலை நன்றாகவே விளக்குவார். இது பேஸ்புக பயனாளிகளுக்கு பழக்கமான படலம் தான். இப்போது மீண்டும் பேஸ்புக் டிஸ்லைக் […]

சூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவ...

Read More »

கூகுல் நிறுவனர்கள் பற்றி எழுதாது ஏன்?

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் தொடர்பான எதிர்வினை என்று எதிர்பார்க்க கூடியவற்றில், இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் இல்லை எனும் கேள்வியை யாரேனும்  கேட்கலாம் என நினைக்கிறேன். நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணையத்தின் இளம் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. பயணங்களின் போது தங்குமிட வசதியில் புதுமை படைத்த ஏர்பிஎன்பி தளத்தின் நிறுவனர் பிரைன் செஸ்கியில் துவங்கி, வாடகை கார் பிரிவை தலைகீழாக மாற்றிய உபெர் நிறுவனர் கலானிக் வரையான முன்னோடிகள் வாழ்க்கை […]

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் தொடர்பான எதிர்வினை என்று எதிர்பார்க்க கூடியவற்றில், இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள...

Read More »

ஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் !

ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்திருப்பதன் மூலம் இதை அவர் சாதித்திருக்கிறார். கோடிகளை அள்ளியது மட்டும் அவரது சாதனையல்ல. இணைய உலகின் எதிர்கால போக்கை புரிந்து கொண்டு, புது யுக செயலியாக ஸ்னேப்சேட்டை உருவாக்கும் தொலைநோக்கு அவரிடம் இருந்தது. நம் காலத்து நாயகர்கள் தொடரில் ஸ்இஜெல் ஸ்னேப்சேட்டை உருவாக்கிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் இருந்து…. — ஸ்னேப்சேட் போன்ற செயலியை இவான் ஸ்பிஜெல் […]

ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந...

Read More »