Tagged by: share

டிவிட்டரில் அறிமுகமாகும் விஞ்ஞானிகள்!

முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த்தும், ஒருவர் பெயர் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை எனில் உங்களை நீங்களே நொந்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், உலகில் பெரும்பாலானோர் இப்படி சமகால விஞ்ஞானிகளை அறியாதவர்களாக தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவீதம் பேரால் வாழும் விஞ்ஞானி ஒருவரை நினைவுபடுத்திக்கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இது கொஞ்சம் வருத்தம் தரும் […]

முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த...

Read More »

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய வீடியோ இணையதளங்கள்

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம் தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வு தளமாக விளங்கும் நிலையில் இதில் வியப்பில்லை என்றாலும், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன தெரியுமா? யூடியூப் தளத்திற்கு ஒரு மாற்று தேவை என நினைத்தாலும் சரி, அல்லது மேலும் சிறந்த வீடியோ இணையதளங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது எனும் எண்ணம் கொண்டிருந்தாலும் சரி, […]

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப...

Read More »

இணைய விடுதலை பெற உதவும் இணைய சேவை

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதை செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காக என்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ ( deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்தில் இருந்து டெலிட் செய்து கொள்ள உதவுகிறது. இணையத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்து கொள்ளலாமே, இதற்காக தனியே ஒரு […]

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக...

Read More »

இணையத்தில் உங்களுக்காக ஒரு அறை!

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக இருக்கும். அந்த அறைக்கு நீங்கள் நண்பர்களையும் அழைக்கலாம். அது மட்டும் அல்ல, இணையத்தில் உங்களுக்கென உருவாகி இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த அறை இருக்கும்!. இப்படி ஒரு அறை தேவை தான் என நீங்கள் நினைத்தால், மைவெப்ரூம் சேவை இதை சாத்தியமாக்குகிறது. இந்த இணைய கண்டறிதல் சேவை, வழக்கமான முறையில் இருந்து முற்றிலும் புதுமையான […]

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக...

Read More »

இசை கேட்கும் இணையதளம்

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் […]

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கே...

Read More »