Tagged by: share

இணைய கால புகைப்படம் இது!

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும். அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க […]

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க...

Read More »

யூடியூபை கலக்கும் சாண்ட்விச் வீடியோ

யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படி தான் செயல்படுவார்! அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய […]

யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால்...

Read More »

அறிவியல் ஆர்வத்தால் கைதான மாணவருக்கு ஆதரவாக இணைய குரல் !

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் […]

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆன...

Read More »

பேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட […]

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »