Tagged by: share

நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு! நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து கணிப்பு நடத்துவது எந்த அளவுக்கு சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்பதை போல்ஸ்.இயோ சேவையை பார்த்து புரிந்து கொள்ளலாம். எளிமையாக கருத்து கணிப்பை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த […]

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அ...

Read More »

நகரே உன் நிற‌ம் என்ன?சொல்லும் இணையதளம்

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளில் எந்த வண்ணம் பிரபலமாக இருக்கிறது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதிலும் இந்த நொடியில் பேஷனின் நிறம் என்னவோ அதை அடையாளம் காட்டுகிறது . ஐரோப்பாவின் பேஷன் தலைநகரங்கள் என்று சொல்லப்படும் பாரிஸ்,ஆன்ட்வெர்ப்,மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பேஷனாக இருக்கும் நிறம் என்ன என்பதை இந்த தளம் சுவாரஸ்யமான முறையில் காட்டுகிறது. இதற்காக என்றே இந்த நகரின் பேஷன் ஹாட் […]

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளி...

Read More »

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர். இதனால் சிக்கல் நீடிக்கும் நிலையில் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமலே இருக்கிறது.மக்கல் நலனுக்காக பாடுபடும் ஒரு இளம் கலெகடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சோதனை தான்!. மேனனை விடுவிக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் […]

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோ...

Read More »

திரைப்படங்களுக்கான புதுமையான தேடியந்திரம்.

எனி கிளிப் தளத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் அதனை புக்மார்க் செய்து கொள்ள விரும்புவார்கள் .அதன் பிறகு ஆங்கில படங்கள் தொடர்பாக எப்போது சந்தேகம் ஏற்பட்டாலும் எனி கிளிப்பை தான் நாடுவார்கள்.திரைப்படங்களை ரசிக்க விரும்பினாலும் எனி கிளிப்பை தான் நாடுவார்கள். முதல் முறையாக இந்த தளத்தை பார்க்கும் போதே உணமையான திரைப்பட ரசிகர்கள் சொக்கிப்போய் விடுவார்கள்!.காரணம் இந்த தளம் திரைப்படங்கள் தொடர்பான எந்த தகவலையும் தேடிக்கொள்ளலாம் என்பது தான்.அந்த வகையில் இந்த தளம் திரைப்படங்களுக்கான […]

எனி கிளிப் தளத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் அதனை புக்மார்க் செய்து கொள்ள விரும்புவார்கள் .அதன...

Read More »

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்!.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்! ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் […]

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்...

Read More »