Tagged by: share

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு. இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் தளம் உதயமாகியிருக்கிறது. இந்த தளத்தை சாட் ரவுலெட்டும் லின்க்டு இன்னும் இணைந்த கலவை என்று வர்ணிக்கலாம்.அதன் பயனாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் அதே நேரத்தில் பயனுள்ள தொட்ர்புகளை இந்த தளம் தேடித்தருகிறது. லின்க்டு இன் […]

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்...

Read More »

ஆசிரியர்களை கொண்டாடுவோம்… அழைக்கும் இணையதளம்!

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால், மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. மாணவர்களை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்னும் தடுமாற்றம் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. நல்வழிப்படுத்த கண்டிக்கலாமா அல்லது நமக்கேன் வம்பு என விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். […]

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்தி...

Read More »

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

நாட்டுப்புற பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இலக்கியவாதிகளின் கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் பலவிதமான தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பாட்டுள்ளன. இவற்றை போலவே பெண் பார்க்கும் அனுபவங்கள் தொகுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதிலை யோசித்து கொண்டே டேட்டிங் டயாஸ்டர்ஸ் தளத்திற்கு சென்றால் அதில் லயித்து போய்விடுவீர்கள்.அட நமக்கும் இதே போன்ற தளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவீர்கள்.காரணம் இந்த தளம் தொகுத்தளிக்கும் டேட்டிங் அனுபவங்கள் அத்தனை வண்ணமயமாக இருப்பது தான். டேட்டிங் அனுபவங்கள் என்பதைவிட டேட்டிங் கசந்த அனுபவங்கள்.அதாவது முதல் டேட்டிங்கில் […]

நாட்டுப்புற பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இலக்கியவாதிகளின் கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் பலவிதமான தொகுப்பு முயற்சிக...

Read More »

மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை. கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்துவதற்கில்லை.பிரபலங்கலும் இதை புரிந்து கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு. ஆனால் எப்போதும் அப்படி அலட்சியமாக இருக்க முடியாது.சில நேரங்களில் தவறான தகவல்களோடு செய்தி வெளியாகிவிட்டதாக பிரபலங்கள் புழுங்கி தவிக்கும் நிலை ஏற்படலாம்.அப்போது […]

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை...

Read More »

வால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும். இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை. உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய […]

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திரு...

Read More »