Tagged by: share

திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும். வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் திட்டமிட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.முக்கியமாக செய்ய நினைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் நினைவில் கொள்வதற்கான வழியாகவும் இந்த சேவை கைகொடுக்கும். இன்று முதல் திட்டமிட்டு செயல்படலாம் என தீர்மானித்து விட்டால் இந்த தளத்தில் […]

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி...

Read More »

பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது. இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தின் வாயிலாக இயற்கை ஆர்வலர்களை சந்திக்கலாம்,அவர்கள் மூலமாக உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இயற்கை ஆர்வலர்கள் இந்த தளத்தை பார்த்தால் மெய்மறந்து போய் […]

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த...

Read More »

இணையத்தில் பரிசு பொருட்களை அனுப்ப சுவாரஸ்யமான வழி!

புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணைய சேவையை போல பரிசு பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ இணையதளம். எதிலும் தனித்துவமான டச் இருக்க வேண்டும் என்பது பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மட்டும் தானா பொருந்தும்.தனிநபர்களுக்கும் கூட எதிலும் அவர்களின் தனிப்பட்ட டச் இருந்தால் எந்த பரிமாற்றமும் உயிரோட்டமானதாக இருக்கும். உதாரணமாக கைப்பட எழுதப்பட்ட […]

புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணை...

Read More »

என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் உங்கள் தோற்றத்தையே மாற்றி காட்ட (மேலும் அழகாக தான்)வழி செய்ய ரீ ஸ்டைல் மீ தளம் உதயமாகியிருக்கின்றது. புற தோற்றத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்டவர்கள்(யார் தான் இதற்கு விதிவிலக்கு)இந்த […]

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம...

Read More »

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட். இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் […]

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவத...

Read More »