Tagged by: smartphones

சமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு !

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் என கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும், ஒளிப்படங்களை பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் சவாலே! ஆம், இப்படி ஒரு அறைகூவலை இங்கிலாந்து சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி, ஒரு மாத காலம் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. […]

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட...

Read More »

பூகம்ப எச்சரிக்கை சேவைக்கு ஒரு செயலி!

ஸ்மார்ட்போன்கள் நமக்கு பழகிவிட்டன.அவை இன்றியமையாததாவும் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் அருமையை நாம் முழுவதுமாக உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை.ஸ்மார்ட்போன்களின் சர்வசகஜமான தன்மை அவற்றால் சாத்தியமாகக்கூடிய அற்புதங்கள் பற்றிய நாம் வியப்பு கொள்வதை மழுங்கடித்துவிட்டது. ஆனாலும் என்ன,உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பயன்பாடுகளும்,செயலிகளும் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் மைஷேக் செயலி, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை பூகம்பத்தை கண்டறிய உதவும் சாதனமாக மாற்றுக்கூடியதாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்த […]

ஸ்மார்ட்போன்கள் நமக்கு பழகிவிட்டன.அவை இன்றியமையாததாவும் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் அருமையை நாம் முழுவதுமாக உணர்ந்திருக்க...

Read More »

இணைய கால புகைப்படம் இது!

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும். அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க […]

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க...

Read More »

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று […]

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அல...

Read More »

ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களை பட்டியலிடுவது சிக்கலானது. ஆனால் , இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் மார்குவஸ் பிரவுன்லீ (Marques Brownlee ) அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். பிரவுலீ கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் பிரபலமான பெயர். யூடியூப் மூலம் புதிய கேட்ஜெட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் […]

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிம...

Read More »