Tagged by: social media

ஏஐ தேடலை நம்புவதில் உள்ள பிரச்சனைகள்

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக்சிட்டி.ஏஐ. ( ) தேடியந்திரம் இருக்கிறது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரமும், ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. ஆக, ஏஐ தேடல் தான் எதிர்காலம் என சொல்லப்பட்டாலும், சாட்பாட்களையும், ஏஐ தேடியந்திரங்களையும் இணைய தேடலுக்காக பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு உதாரணத்தை இங்கே பார்க்கலாம். * சமூகம் ஊடக உலகில் நீங்கள் எல்.ஓ.எல், ஓ.எம்.ஜி போன்ற சுருக்கெழுத்துக்களை அறிந்திருக்கலாம். […]

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக...

Read More »

நீங்கள் ஏன் ’ஸ்லேஷ்டாட்’ தளத்தை அறிந்து கொள்ள வேண்டும்

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. அந்த வகையில் இந்த நூல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்த புத்தகத்தின் தலைப்பு மற்றும் இதன் பதிப்பு, இரண்டுமே பொருத்தமானதாக கருதுகிறேன். புத்தகத்தின் தலைப்பு, ஆதியில் ஒளி இருந்தது எனும் பைபிள் வாசகத்தை ஒட்டி அமைகிறது. ஸ்லேஷ்டாட் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் படித்துக்கொண்டிருந்த போது, கட்டுரை ஒன்றில் இதே வாசகம் பயன்படுத்தப்பட்டதாக நினைவு. அதன் […]

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல்...

Read More »

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது. முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை […]

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெக...

Read More »

தீவிரவாதிகள் கோழைகள்; குரல் கொடுக்கும் இணைய சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு குறும்பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் ,தீவீரவாத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் வகையில் புதுமையான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் என்பது கோழைத்தனம் ,அதை தீவிரவாதிகளுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சேவை,இணையத்தில் தீவிரவாதம் தொடர்பான எல்லா செய்திகளிலும், தீவிரவதாதம் அல்லது தீவிரவாதிகள் எனும் சொற்களை கோழைத்தனம் அல்லது கோழைகள் என […]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.த...

Read More »