Tagged by: social

பேஸ்புக் முதலீட்டை ஈர்த்துள்ள மீஷுவின் வெற்றிக்கதை!

இந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீஹூவா? என்றே கேட்கத்தோன்றும். ஆனால், மீஷூவை அறிந்திராதவர்கள் கூட, மீஷூ என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது? என அறிந்து கொள்ளும் ஆர்வம் இப்போது உண்டாகி இருக்கும். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், மூஷூவில் முதலீடு செய்திருக்கும் செய்தியே, இந்த ஆர்வத்திற்கு காரணம். பேஸ்புக் கூடை கூடையாக பணம் வைத்திருக்கிறது, ’வாட்ஸ் அப்’ உள்பட அது வாங்க […]

இந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீ...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்-5 இணைய மவுன விரதத்தால் பிரபலமான ’ரெட்டிட்’காரர்!

பாட்ஷாவில் ‘நான் ஆட்டோகாரன்… என ரஜினி பாடும் பாடல் பிரபலமானது. அதே போல இணைய உலகில் ‘ரெட்டிட்காரர்’ என்று சொல்லப்படுவதும் பிரபலமானது. அத்தகைய ரெட்டிட்காரர்கள் ஒருவர் பிரபலமான சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம். இது சுவாரஸ்யமான கதை மட்டும் அல்ல: இணையத்திற்கான பாடமும் கொண்டிருக்கும் கதை! இணையத்தின் முகப்பு பக்கம் எனும் சுய வர்னணையோடு அறிமுகமான ரெட்டிட், முன்னணி சமூக வலைப்பின்னல் தளங்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது. ரெட்டிட்டை ஒரு சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்வது பலருக்கு […]

பாட்ஷாவில் ‘நான் ஆட்டோகாரன்… என ரஜினி பாடும் பாடல் பிரபலமானது. அதே போல இணைய உலகில் ‘ரெட்டிட்காரர்’ என்று சொல்லப்படுவதும்...

Read More »

இனி, டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாமே !

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய வசதி மட்டும் அல்ல, பயனாளிகளின் நலன் காக்கும் நடவடிக்கையும் கூட! இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் இணையத்தின் புதிய போக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் வெல்னஸ் என குறிப்பிடப்படும் டிஜிட்டல் ஆரோக்கியம் காப்பதற்கான முயற்சி தான் இந்த புதிய போக்கு. இணையத்தில் ஒரு அலையாக இது வீசத்துவங்கியிருக்கிறது. டிஜிட்டல் வசதிகளை அளவோடு பயன்படுத்துவது என இதை […]

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய...

Read More »

இனியும் வேண்டாம் கூகுள்!

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் இவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கூகுள் சேவை மீது பலவிதமான தனியுரிமை மீறல் புகார்கள் கூறப்படுகின்றன. அண்மையில் கூட, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம், இருப்பிட தகவல்களை பகிர விருப்பமில்லை […]

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில...

Read More »

டன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை!

கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும். அதென்ன 148 என்று கேட்கலாம். அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர்  பேணி காக்க கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் […]

கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சம...

Read More »