Tagged by: social

இணையதளம் மூலம் போராடுங்கள்.

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம். ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கொள்கை சார்ந்த கோஷங்களும் உங்களிடையே இருக்கலாம். இப்படி நீங்கள் நம்பும் விஷயங்களை உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு மூலம் வலியுறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான சுலபமாக வழி காட்டுகிறது காஸ்ரிப்பன் இணையதளம். இந்த தளம் […]

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல்...

Read More »

என்ன படம் பார்க்கலாம்?ஆலோசனை சொலும் இணையதளம்

படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த படத்தை பார்ப்பது என முடிவு செய்வது எப்படி? . நாளிதழ்ளில் புதிய பட விளம் பரங்கள் பார்க்கலாம், நண்பர்களை கேட்கலாம், பேஸ்புக் அல்லது டிவிட்டரில் நோக்கலாம்! அப்படியே சஜஸ்ட் மூவி இணையதளத்திலும் எட்டிப்பார்க்கலாம். என்ன படம் பார்க்கலாம் என்னும் கேள்விக்கும் அழகாக பதில் சொல்லும் வகையில் எப்போதுமே முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு திரைப்படம் பற்றிய விவரங்களோடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. அந்த படத்தின் கதை,நட்சத்திரங்கள், தயாரிப்பு […]

படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த படத்தை பார்ப்பது என முடிவு செய்வது எப்படி? . நாளிதழ்ளில் புதிய பட விளம் பர...

Read More »

அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க…

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?அதிலும் வேலையில் மூழ்கி உடலும் ,மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்! ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருக்கும் கொடுமைக்கார நிர்வாகங்களாக இருக்கின்ற‌ன […]

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பே...

Read More »

வாசகர்களே வாங்க;புத்தகம் பதிப்பிக்க,அழைக்கும் தளம்.

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயுவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர்களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்ளவது.வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டாரட்டர் என்று இந்த […]

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளிய...

Read More »