Tagged by: socila

உங்களுக்கான ’டிவிட்டர்’ நாளிதழ்

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்சு ஊடகங்களோடு, டிவிட்டரின் துணை சேவையாக அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளுக்குள் காணமால் போன டிவிட்டர் டைம்ஸ் சேவையை ஒப்பிடுவது சரியா? என கேட்கலாம். ஆனால், டிவிட்டர் டைம்ஸ் சேவை புதிய ஊடகத்தின் முக்கிய சாரம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்து என்பதால் கவனத்திற்குறியதாகிறது. டிவிட்டர் டைம்ஸ் சேவை பற்றி பார்ப்பதற்கு முன் சில இணைய குறிப்புகள் அவசியம்: தொடர்புடைய […]

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்...

Read More »

பேஸ்புக்கின் ’நியூஸ்ஃபீட்’ வசதி: அறியப்படாத வரலாறு!

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலைப்பின்னல் தளங்களுக்கான அளவுகோளாகவும், அடைமொழியாகவும் விளங்கியது. அதாவது, புதிதாக அறிமுகமான சமூக வலைப்பின்னல் சேவையை கவனத்திற்கு உரியது எனில், குறிப்பிட்ட துறைக்கான மைஸ்பேஸ் என வர்ணிக்கப்படும் வழக்கம் இருந்தது. மைஸ்பேசின் செல்வாக்கும், தாக்கமும் இதன் மூலம் அறியலாம். இந்த அறிமுகத்தோடு, கிறிஸ்த்துவ மைஸ்பேஸ் என வர்ணிக்கப்பட்ட பழைய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை திரும்பி பார்க்கலாம். […]

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலை...

Read More »

கிக்ஸ்டார்ட்டர் தளத்தை எப்படி வகைப்படுத்துவது?

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பேஸ்புக்கும் இதன் கீழ் வரும், இன்ஸ்டாகிராமும், யூடியூம், டிக்டாக் உள்ளிட்ட இன்னும் பிற இணையதளங்களும் வரும். எல்லாம் சரி, கிக்ஸ்டார்ட்டர் இந்த பிரிவில் வருமா? அதாவது கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமாகுமா? என்பதே கேள்வி. கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமா, இல்லையா எனும் அம்சத்தை அலசுவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை சமூக ஊடகம் எனும் […]

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான். புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் […]

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்...

Read More »

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »