ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு […]
ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் க...