Tagged by: speech

உரையாற்றும் நேரத்தை கணக்கிட உதவும் தளம்

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்கியம். என்ன பேசப்போகிறோம், எப்படி பேசப்போகிறோம் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் முழு உரையையும் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆனால் உரையை எழுதி வைத்துக்கொள்வதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. உரையின் அளவு, பேசுவதற்கான நேரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இதை அறிவது எப்படி? நீளமாக தயாரித்து விட்டால், உரிய நேரத்தில் உரையை முடிப்பது கடினம். மாறாக குறைவாக தயாரித்திருந்தால், […]

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்...

Read More »

செயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செயற்கை அறிவு பற்றி அச்சம் கொள்ள வைக்கிறது. முழு அளவிலான செயற்கை அறிவு வளர்ச்சி மனிதகுலத்துக்கே முடிவுகட்டிவிடலாம் என ஹாகிங் கூறியுள்ளார். தொழில்நுட்பம் தானாக சிந்திக்க கற்றுக்கொள்ளும் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்று வருவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க கூடியது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹாகிங்கின் கருத்து திகிலூட்டக்கூடியதாக இருந்தாலும் , தொழில்நுட்பத்தின் உதவியேடனேயே அவர் […]

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செய...

Read More »

காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம். அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா கஸ்ட்ரோ இந்த நிலையை தான் எதிர் கொண்டிருக்கிறார். மரியேலா கியூபாவின் பாலியல் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் அளித்த பேட்டியில் சில க‌ருத்துக்கள் திரித்தி வெளியிடப்பட்டு விட்டதாக கருதிய […]

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட...

Read More »

ஒபாமா பற்றி டிவிட்டர் என்ன நினைக்கிறது.

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்தில் தோன்றுவதை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து விடுவது அந்தபடத்தை பார்க்கலாமா? வேண்டாமா?என முடிவெடுக்க வைத்து விடுகிறது. பட தாயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் முயற்சியை மீறி ரசிகர்கள் தங்கள் டிவீட்களிலேயே தன் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.நாளிதழ் விமர்சனங்கள், வலைப்பதிவு விமர்சனங்கள் கூட பிறகு தான் வெளியாகின்றன.ஆனால் டிவிட்டர் விமர்சனங்கள் தியேட்டரிலிருந்தே வெளியாகி படம் குறித்த பொது அபிப்ராயத்தை உண‌ர்த்திவிடுகின்றன. […]

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்...

Read More »