Tagged by: startups

இந்திய வரைபடமாக்களுக்கு கிடைத்த சுதந்திரம்!

பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஜியோஸ்பேஷியல் டேட்டா என சொல்லப்படும் புவியிடம் சார் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். […]

பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்க...

Read More »

எங்கே என் ’ஸ்டார்ட் அப்’ நண்பன்?

மைக்ரோசாப்ட் என்றால் பில்கேட்ஸ் மட்டும் அல்ல: பால் ஆலனும் உண்டு. ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல: ஸ்டீவ் வாஸ்னியக்கும் உண்டு. டிவிட்டர் ஜேக் டோர்சிக்கு, இவான் வில்லியம் என்றால், பேஸ்புக்கின் மார்க் ஜக்கர்பர்கிற்கு ஒரு சீன் பார்க்கர் உண்டு. முன்னவர்கள் நிறுவனர்கள் என்றால் பின்னவர்கள் எல்லாம் அவர்களுடன் கைகோர்த்து வெற்றிக்கு வழிவகுத்த இணை நிறுவனர்கள். ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகள் பலவற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட இணை நிறுவனர்கள் உண்டு. ஒரு சில கதைகளில் இணை நிறுவனர்கள் […]

மைக்ரோசாப்ட் என்றால் பில்கேட்ஸ் மட்டும் அல்ல: பால் ஆலனும் உண்டு. ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல: ஸ்டீவ் வாஸ்...

Read More »

டெக் டிக்ஷனரி- 18 யூனிகார்ன் (Unicorn) – ஒற்றைக்கொம்பு

யூனிகார்ன் எனும் வார்த்தை ஸ்டார்ட் அப் உலகில் மிகவும் பிரபலமானது மட்டும் அல்ல, மதிப்பு மிக்கதும் கூட. உண்மையில் ஸ்டார்ட் அப்களின் மதிப்பையே இந்த வார்த்தை குறிக்கிறது. ஸ்டார்ட் அப் என்றாலே, அபார வளர்ச்சி வாய்ப்பு மிக்க வளர் இளம் நிறுவனங்கள் என்று தானே பொருள். பெயருக்கு ஏற்ப ஒரு ஸ்டார்ட் அப் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் போது யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதாக கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு கொண்ட […]

யூனிகார்ன் எனும் வார்த்தை ஸ்டார்ட் அப் உலகில் மிகவும் பிரபலமானது மட்டும் அல்ல, மதிப்பு மிக்கதும் கூட. உண்மையில் ஸ்டார்ட்...

Read More »