Tagged by: statistics

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்காக இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. இரண்டு கட்டங்களில்ம் வரிசையாக நாடுகளின் பட்டியல் இருக்கின்றன. நீங்கள் ஒப்பிட்டு பார்க்க விரும்பும் நாடுகளை இவற்றில் தேர்வு செய்து கொண்டு ஒப்பிடுக எனும் கட்டளையை கிளிக் செய்தால் அந்த இரண்டு நாடுகளின் […]

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »