Tagged by: tamil

தொழில்நுட்ப அகராதி: OFFLINE- ஐ தமிழில் எழுதுவது எப்படி?

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த சொற்களை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பது எளிதாக புரிந்து கொண்டாலும், தமிழில் இந்த சொற்களை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டாகிறது. ஆன்லைன் என்பதற்கு தமிழில் சொற்கள் இல்லாமல் இல்லை. உடன் நிகழ் அல்லது நிகழ் நிலை என்று பொருள் தருகிறது சொற்குவை இணையதளம். இயங்கலை அல்லது இணைநிலை உள்ளிட்ட சொற்களை […]

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையு...

Read More »

ஜே.ஜே. சில குறிப்புகளும், புதிய மொழி கற்றல் இணையதளமும் !

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம். இத்தகைய அதிநாயக பிம்பத்தை மையமாக வைத்து நாவல் எழுதுவது குறித்த முக்கிய விமர்சனமும் இருக்கிறது. ஆனால், என் வாசக மனது ஜேஜேவின் ரசிகன் என்றே இன்னும் சொல்ல விரும்புவது ஒரு பக்கம் இருக்க, இந்த நாவலின் பலமாக நான் கருதுவது, இதில் வரும் ஜேஜேவின் கருத்துகளையும், பார்வைகளையும் மேற்கோள்களாக பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பது தான். இந்த நாவலில் ஜேஜே […]

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம்...

Read More »

நீங்கள் ஏன் ’ஸ்லேஷ்டாட்’ தளத்தை அறிந்து கொள்ள வேண்டும்

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. அந்த வகையில் இந்த நூல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்த புத்தகத்தின் தலைப்பு மற்றும் இதன் பதிப்பு, இரண்டுமே பொருத்தமானதாக கருதுகிறேன். புத்தகத்தின் தலைப்பு, ஆதியில் ஒளி இருந்தது எனும் பைபிள் வாசகத்தை ஒட்டி அமைகிறது. ஸ்லேஷ்டாட் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் படித்துக்கொண்டிருந்த போது, கட்டுரை ஒன்றில் இதே வாசகம் பயன்படுத்தப்பட்டதாக நினைவு. அதன் […]

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல்...

Read More »

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »

ஆயிரம் வார்த்தைகள் இணையதளம்

புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால், அதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் இருக்கின்றன. இந்த முயற்சியை மோஸ்ட்காமன்வேர்ட்ஸ் (https://mostcommonwords.co/ ) தளத்தில் இருந்து துவக்கலாம். வேற்று மொழியை கற்றுக்கொள்வது சவலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இந்த தளம், ஒரு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. இப்போதைக்கு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை ஆயிரம் வார்த்தைகளாக கற்கலாம். – அந்த ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் வார்த்தைகள் கருத்தாக்கம் தொடர்பான […]

புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால், அதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் இருக்கின்றன. இந்த முயற்சியை மோஸ்ட்காமன்வே...

Read More »