புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம். இந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம். […]
புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது த...