Tagged by: ted

கூகுள் தேடல் பிரச்சனைகள்

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி விளக்க கலையின் வல்லுனர் ஒருவரும் இருக்கிறார். இதே பெயரில் மேலும் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர் என்றாலும், கூகுள் தேடலில் முதல் பத்து பட்டியலில் பொருட்படுத்தப்படும் மெலிசா மார்ஷல்’கள்’ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். இந்த இரண்டு மெலிசா மார்ஷல்களில், புகைப்பட கலைஞர் மெலிசா மார்ஷல் தான் சிறந்தவர் என்று கூகுள் எண்ண வைக்கிறது. ஆனால், நான் […]

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி...

Read More »

காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

காகிதத்தை விதவிதமாக மடித்து அழகான கலைப்பொருட்களையும் , விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கலாம். ஆனால் காகிதத்தில் மைக்ராஸ்கோப்பை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மனு பிரகாஷ் எனும் இளம் விஞ்ஞானி காகித மைக்ராஸ்கோப்பை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். பெயரை பார்த்ததுமே இந்திய பெயராக இருக்கிறதே என வியக்க வேண்டாம், மனு நம்மூர்காரர் தான். உத்தரபிரதேசத்தின் மீரட்டைல் பிறந்தவர் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்து முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்குள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயோஎஞ்சினியரிங் பேராசிரியராக இருக்கிறார். […]

காகிதத்தை விதவிதமாக மடித்து அழகான கலைப்பொருட்களையும் , விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கலாம். ஆனால் காகிதத்தில் மைக்ராஸ்...

Read More »