Tagged by: top

நான் ஏன் கூகுளின், இந்த ஆண்டு அதிகம் தேடிய பட்டியலை நிராகரிக்கிறேன்?

இணையத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை கூகுள் அண்மையில் வெளியிட்டது. இதே பட்டியலை இந்திய அளவிலும் வெளியிட்டுள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வு தான். ஒவ்வொரு ஆண்டும் கூகுள், இதே போல அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கூகுளின் இந்த தேடல் பட்டியல், ஊடகங்களிலும் சரி, பொதுவாக மக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்தியர்கள் தேடியது எதை எல்லாம் தெரியுமா? என்பது போன்ற தலைப்புடன் ஊடகங்கள் […]

இணையத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை கூகுள் அண்மையில் வெளியிட்டது. இதே பட்டியலை இந்திய அளவிலும் வ...

Read More »

ஆவணப்படங்களுக்கான தேடல் தளங்கள்

திரைப்படங்களுக்கு என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பது போல டாக்குமண்ட்ரி என குறிப்பிடப்படும் ஆவணப்படங்களுக்காக என்றே தனியே தேடியந்திரங்கள் இருக்கின்றன. டாப்டாக்குமண்ட்ரிபிலிம்ஸ், டாக்குமண்டரிஹெவன்,டாக்குமண்ட்ரிஸ்டிராம், டாக்குமண்ட்ரிவயர் என ஆவணப்பட பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய அளவில் இந்த பட்டியல் நீள்கிறது. ஆனால், தேடியந்திர அளவுக்கோளின் படி பார்த்தால் இவற்றை முழு வீச்சிலான தேடியந்திரங்கள் என்று வரையறுக்க முடியாது. இவை தேடல் வசதி கொண்ட இணையதளங்களாக இருக்கின்றன. இருப்பினும் முழுக்க முழுக்க ஆவணப்படங்களை மையமாக கொண்டு செயல்படுவதால் இவற்றின் மூலம் புதிய ஆவணப்படங்களை […]

திரைப்படங்களுக்கு என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பது போல டாக்குமண்ட்ரி என குறிப்பிடப்படும் ஆவணப்படங்களுக்காக என்றே தனி...

Read More »