திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன.டிவிட்டரில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன.வலைப்பதிவு சேவையான டம்ப்லரிலும் புகைப்படங்கள் நிறைந்திருக்கிறது. இவற்றைத்தவிர இன்ஸ்டாகிராம் போன்ற பிரத்யேக புகைப்பட சேவைகளும் இருக்கின்றன.முன்னோடி புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கரையும் மறந்துவிடுவதற்கில்லை. ஆக இணையம் புகைப்படமயமாகி வருகிறது. ஒரு விதத்தில் துல்லியமான படங்களை எடுக்க வல்ல காமிரா போன்களின் வருகையும் இதற்கு காரணமாக இருக்கலாம். புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதும் பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கும் நிலையில் புகைப்படங்களை பார்த்து […]
திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இர...