Tagged by: twitter

சமூக ஊடகம் என்று எதை சொல்வீர் தோழர்களே!

சமூக ஊடகம் தான் உங்கள் உலகம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- அந்த உலகம் முடிவுக்கு வருகிறது! சமூக ஊடகம் தொடர்பான வலுவான அதிருப்தியும், கடுமையான விமர்சனங்களும் பலருக்கு இருந்தாலும், சமூக ஊடகம் முடிவுக்கு வருவதாக சொல்வது திகைப்பாகவே இருக்கும். இது உண்மை தானா? என சந்தேகத்துடன் கேட்கத்தோன்றலாம். ஒரு சின்ன திருத்தம், நாமறிந்த வகையில் சமூக ஊடகம் முடிவுக்கு வருகிறது. இது உடனே நிகழாது படிப்படியாக நிகழும் என்பதோடு, இதற்கான அறிகுறிகள் தென்படத் […]

சமூக ஊடகம் தான் உங்கள் உலகம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- அந்த உலகம் முடிவுக்கு வருக...

Read More »

ஐ.எம்.டி.பி., எந்த வகை இணையதளம்?

ஐ.எம்.டி.பி,. இணைய தளம் சமூக ஊடகமா? எனும் கேள்வி அர்த்தமுள்ளதா? அல்லது விலக்கங்கமானாதா? எனும் துணைக் கேள்வியும் கேட்கலாம். முதல் கேள்வி தான் முக்கியமானது. துணைக் கேள்வி ஏஐ யுகத்திற்கானது. இணைய திரைப்பட களஞ்சியம் என அறியப்படும், ஐ.எம்.டி.பி., திரைபடத்துறை சார்ந்த தரவு பட்டியல் தளம் என்பது பரவலாக அறியப்பட்டதே. திரைத்துறையை பொருத்தவரை செல்வாக்கு மிக்க இணையதளம். – இணைய உலகின் ஹாலிவுட் என்றும் சொல்லலாம். திரைப்படங்கள் தொடர்பான தகவல்களும், தரவுகளும் தேவை என்றால் அணுக கூடிய […]

ஐ.எம்.டி.பி,. இணைய தளம் சமூக ஊடகமா? எனும் கேள்வி அர்த்தமுள்ளதா? அல்லது விலக்கங்கமானாதா? எனும் துணைக் கேள்வியும் கேட்கலாம...

Read More »

டிவிட்டர் வெற்றி பெற்றதன் ரகசியம்!

எலான் மஸ்க் கையகப்படுத்திய பின், டிவிட்டர் பெயர் மட்டும் மாறவில்லை, அதன் பாதையும் மாறிவிட்டது. இப்போது, முழுக்க முழுக்க வலதுசாரிகள் மேடையாக எக்ஸ் தளம் முன்னிறுத்தப்படுவதாக கருதப்படுகிறது. எக்ஸ் தளத்தின் இந்த மாற்றம் பற்றி விரிவாக அலசி ஆராய வேண்டும் என்றாலும், பழைய அல்லது மூல சேவையான டிவிட்டர் அபிமானி என்ற முறையில், இணைய தேடலின் போது எதிர்கொண்ட பழைய டிவிட்டர் கணக்கு ஒன்று தொடர்பான தகவலை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்பேஸ்ஜேம்ஸ்டேடஸ் […]

எலான் மஸ்க் கையகப்படுத்திய பின், டிவிட்டர் பெயர் மட்டும் மாறவில்லை, அதன் பாதையும் மாறிவிட்டது. இப்போது, முழுக்க முழுக்க...

Read More »

இன்ஸ்டாகிராம் தெரியும்! டிவிட்டர் வளர் உதவிய டிவிட்பிக் தெரியுமா?

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதிலும் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைகளுக்கு மாறிய பின் அதன் பெயரே எக்ஸ் என மாறிவிட்ட நிலையில், டிவிட்டரின் பழைய வரலாற்று சுவடுகளின் முக்கியத்துவத்தை உணர்வது இன்னும் கடினம். எனினும், டிவிட்டர் மீது நம்பிக்கை வைத்து பிறர் உருவாக்கிய துணை சேவைகள் இல்லாமல் டிவிட்டர் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இதற்கு பலரும் மறந்துவிட்ட டிவிட்பிக் (Twitpic) […]

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம்...

Read More »

கிக்பார்க் – பரிந்துரை வலைப்பின்னல்

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பான உங்கள் அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி நண்பர்களிடம் இருந்து உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கு என்றே ஒரு பிரத்யேக சமூக வலைப்பின்னல் இருந்தது தெரியுமா? கிக்பார்க் (GigPark) எனும் அந்த சமூக வலைப்பின்னல் சேவையை யெல்ப் போன்றது ஆனால், நண்பர்கள் பரிந்துரைக்கானது என டெக்கிரஞ்ச் தளம் பொருத்தமாக வர்ணித்திருந்தது. கனடாவைச் சேர்ந்த […]

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்பட...

Read More »