Tagged by: twitter

இணையத்தை கலக்கும் சமூக ஊடக செயலி ’வெரோ’

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இதற்கான உதாரணமாக சொல்ல வேண்டும். அண்மை காலம் வரை யாரும் அறியாத செயலியாக இருந்த வெரோ, கடந்த ஒரு வார காலத்தில் பல லட்சம் பயாளிகளால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முன்னிலை பெற்றிருப்பதோடு, சமூக ஊடக பரப்பில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராமுக்கு சவால் விடும் செயலி, அடுத்த இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வெரோ, தனது திடீர் […]

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இ...

Read More »

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »

திரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்!

  திரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். ரசிகர்கள் அந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்யலாம். எல்லாம் சரி, திரைப்பட கதாபாத்திரங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதேனும் கவனித்ததுண்டா? அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா? அந்த புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா? இந்த கேள்விகள் உங்களுக்கு சுவாரஸ்யம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் ( @books_in_movies ) […]

  திரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம்....

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...

Read More »

மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்! ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி […]

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனி...

Read More »