Tagged by: twitter

நேபாள பூகம்பம்; பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது. பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் கைகொடுத்தாலும் கூட பேரிடர் பகுதிகளில் வசித்தவர்கள் நிலை என்ன என்பதை […]

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும்...

Read More »

அப்பாவின் சிகிச்சைக்கு நிதி திரட்டிய இணைய குழந்தை!

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார்களே,அதே போல இணைய நட்சத்திரமாக விளங்கிய குழந்தை இன்று சிறுநீரக கோளாறால் வாடும் தந்தையின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டி கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார். முதலில் கொஞ்சம் பிளேஷ்பேக். இணைய வரலாறை திரும்பி பார்க்கும் போது, இணைய குழந்தை வெற்றி புன்னகையோடு கையுர்த்தி நிற்கும் காட்சியை கட்டாயம் பார்க்கலாம். இணையம் முழுவதும் பரவிய இணைய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது. நீங்களும் கூட அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்திருக்கலாம்.அல்லது இப்போது […]

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார்களே,அதே போல இணைய நட்சத்திரமாக விளங்கிய குழந்தை இன்று சிறுநீரக கோளாறால் வாடும் தந்தையி...

Read More »

டிவிட்டரால் ஏற்பட்ட விபரீதம்

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத்தில் இயல்பானது தான். ஆனால் அமெரிக்காவிலோ இளம் பெண் ஒருவர் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பாலோயர் என்று கூறியதற்காக உளவியல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 8 நாட்கள் மனநல ஆலோசனைகளுக்கு உடபடுத்தப்பட்டவர் இப்போது அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் லாங்க் ஐல்ண்ட் பகுதியை சேர்ந்த கமிலா பிரோக் எனும் அந்த பெண், கடந்த […]

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத...

Read More »

கேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்கும் கதை

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் கதையும் இருக்கிறது. கேலிக்கு இலக்கானவரை தேடி கண்டுபிடித்து அவருக்காக என்றே ஒரு பிரத்யேக நடன விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் நாங்களும் பாட வருகிறோம் என முன்னணி பாடகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி கதையின் நாயகன் இப்போது ’நடனமாடும் மனிதர்’() என கொண்டாடப்படுகிறார். ஆனால் சில […]

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணைய...

Read More »

இவர் ட்விட்டர் வள்ளல் தெரியுமா?

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்து போகும் வகையில் நடத்திக்காட்ட ரியோ நகர அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதுவும் எதிர்பார்க்க கூடியது தான். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதில் ஸ்பெயின் நாட்டு ஏழை பெரியவர் ஒருவருக்கு சின்ன பங்கிருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றால்,குறிப்பாக சமூக ஊடகங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்காக […]

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்...

Read More »