Tagged by: twitter

பாஸ்வேர்டு பறவை தெரியுமா?

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு உருவாக்கும் தளங்கள் ரகத்தை சேர்ந்த இந்த பாஸ்வேர்டு பறவை உங்களுக்காக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.அதுவும் மிக எளிதாக. உங்களுக்கு பிடித்த பெயர் என்ன உங்களுக்கு பிடித்த சொல் என்ன ஆகிய கேள்விகளை கேட்டு […]

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம்...

Read More »

உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா?

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசியுங்கள்!.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள். மேலே சொன்ன கேள்விக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.அதாவது உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் கேள்விக்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை இந்த தளம் பதிலாக சொல்கிறது. இதன் பொருள் உங்கள் பாஸ்வேர்டு திருட்டு அல்லது ஹேக்கர்களின் […]

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசிய...

Read More »

டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். டிவிட்டரில் அப்படி இல்லை,ஒருவருடைய‌ குறும்பதிவுகள் பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் அவரது டிவிட்டர் கணக்கை பின்தொடர ஆரம்பித்து விடலாம்.அந்த நொடியில் இருந்து அவர் டிவிட்டர் நண்பராகி விடுவார். டிவிட்டரில் தான் சந்திக்க […]

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்ப...

Read More »

இணையத்தில் உங்களுக்கான‌ விளம்பர பலகை.

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் சார்ந்த நண்பர்களை உள்ளடக்கிய உங்களுக்கான சமூக வலைப்பின்னல் என்று புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வட்டத்தில் உங்களுக்கான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வண்ணமயமான இணைய பலகை ஒன்றை பார்க்கலாம். அந்த பலகையை உருவாக்கி கொள்வதும் […]

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்...

Read More »

தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி. இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை அரங்குகளில் பிரபலமாகி வருகிறது.சமீபத்தில் கூட அமெரிக்காவின் மின்னேசோட்டாவில் உள்ள கலை அரங்கில் டிவிட்டர் செய்வதற்கான பிரத்யேக இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளிலும் கூட டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்படலாம். எதையும் டிவிட்டரில் பகிர்ந்து […]

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து...

Read More »