Tagged by: twitter

டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது. இணையத்தில் செய்து முடிக்க விரும்பும் செயல்களை குறித்து வைத்து கொள்ள உதவும் தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த வகை தளங்களில் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் ஆற்றலை சரியாக பயன்படுத்தி கொள்ளக்கூடியதாக டுடுடிவீட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை […]

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதைய...

Read More »

டிவிட்டர் அலசல் இணையதளம்!

நீங்கள் எப்படி டிவிட்டர் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குறும்பதிவுகளில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன?நீங்கள் பதிவிடும் தலைப்புகள் என்ன?உங்கள் அபிமான ஹாஷ்டேகுகள் என்ன என்ன?ஒரு நாளில் எத்தனை முறை குறும்பதிவிடுகிறீர்கள்? இத்தகைய விவரங்கள் உங்களுக்கு தேவை என்றால் ‘டிவீடைல்ஸ்’ இணைய தளம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றித்தருகிறது.இந்த தளம் டிவிட்டர் கணக்கை பகுப்பாய்வு செய்து நீங்கள் டிவிட்டர் செய்யும் விதம் குறித்த தகவல்களை முன் வைக்கிறது. இப்படி டிவிட்டர் கணக்கை அலசி ஆராய்ந்து ஒருவரின் […]

நீங்கள் எப்படி டிவிட்டர் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குறும்பதிவுகளில் நீங்கள் அடிக்கடி...

Read More »

வின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.

“மனிதர்கள் என்னை செவ்வாய்க்கு அனுப்பி வைத்தனர்.இன்று அவர்கள் படைப்பாற்றலை பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கிறேன்” இதை விட சுவாரஸ்யமான குறும்பதிவை நீங்கள் எதிர்கொள்ள முடியாது.டிவிட்டரில் வெளியான குறும்பதிவுகளில் மிகச்சிறந்த குறும்பதிவுகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.அதோடு டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இந்த குறும்பதிவு வெளியானது செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்காக சென்றிருக்கும் மார்ஸ் ரோவார் கியூரியாச்சியின் டிவிட்டர் கணக்கில் இருந்து! பிரபல பாப் பாடகர் வில்லியம்மின் பாடல் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு […]

“மனிதர்கள் என்னை செவ்வாய்க்கு அனுப்பி வைத்தனர்.இன்று அவர்கள் படைப்பாற்றலை பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கிறேன்...

Read More »

புதியதோர் வலைப்பதிவு சேவை!.

திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாம் அணி கட்சிகளும் எண்ணற்ற உதிரி கட்சிகளும் இருப்பது போல வலைப்பதிவு சேவையிலும் மேலும் பல இருக்கின்றன. இவற்றில் டம்பலரை மாற்று சேவை என குறிப்பிடலாம்.வலைப்பதிவின் மேம்ப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ட‌ம்பலர் வலைப்பதிவு சேவை இணைய பகிர்வை எளிதாக்கி தருகிறது. இதே போலவே சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வலைப்பதிவு சேவையாக ஓவர்பிலாக் அமைந்துள்ளது. […]

திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்ட...

Read More »

உதவிக்கு வந்த டிவிட்டர்.

காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன் மிகுந்ததாகவும் ஆகியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவில் காணாமல் போன பெண்மணி டிவிட்டர் குறிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண்மணிக்கு 77 வயதாகிறது.சமீபத்தில் தான் ஜப்பானில் இருந்து அமெரிக்க வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. சசக்ஸ் வே என்னும் பகுதியில் தங்கியிருந்த அவர் காலையில் வாக்கிங் சென்ற போது குறித்த நேரத்தில் வீடு திரும்பவில்லை.அநேகமாக அவர் வழி தவறி சென்று அலைந்து […]

காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன...

Read More »