Tagged by: twitter

உங்களுக்கான ’டிவிட்டர்’ நாளிதழ்

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்சு ஊடகங்களோடு, டிவிட்டரின் துணை சேவையாக அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளுக்குள் காணமால் போன டிவிட்டர் டைம்ஸ் சேவையை ஒப்பிடுவது சரியா? என கேட்கலாம். ஆனால், டிவிட்டர் டைம்ஸ் சேவை புதிய ஊடகத்தின் முக்கிய சாரம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்து என்பதால் கவனத்திற்குறியதாகிறது. டிவிட்டர் டைம்ஸ் சேவை பற்றி பார்ப்பதற்கு முன் சில இணைய குறிப்புகள் அவசியம்: தொடர்புடைய […]

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்...

Read More »

டிவிட்டரால் விடுதலை ஆன இளைஞர் – ஒரு வரலாற்று கதை!

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அது போன்ற அற்புதம் மீண்டும் நிகழுமா? என்று தெரியவில்லை. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் டிவிட்டரும் மாறியிருக்கிறது. சமூக ஊடக பரப்பும் வெகுவாக மாறிவிட்டது. இருப்பினும், ஒற்றை குறும்பதிவு மூலம் ஜேம்ஸ் பக் விடுதலை ஆனது டிவிட்டரின் மைல்கல் தருணங்களில் ஒன்றாகவும், சமூக ஊடகத்தின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 2008 ம் ஆண்டு […]

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச்...

Read More »

கண்ணுக்குத்தெரியாமல் மறையும் இணைய வரலாறு!

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே கூட பலரும் உணரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், ஜேனிஸ் கிரம்ஸ் தொடர்பான இணைய தேடலுக்கான முடிவுகளின் பட்டியலில் இருந்து கூகுள் அவரது தளத்தை நீக்கிவிட்டது. எனவே ஜேனிஸ் கிரம்ஸின் இணையதளம் வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு சென்று காணாமல் போய்விட்டது. இது பெரும் இழப்பு தான். இதை பெரும்பாலானோர் உணராமல் இருப்பது தான் இன்னும் பெரிய […]

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே க...

Read More »

காலநிலை மாற்றத்திற்காக வாதாடிய டிவிட்டர் சாட்பாட்…

நிஜல் லெக் (Nigel Leck ) இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த லெக்கே யார் என்று தெரியாது, இவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எங்களுக்கு என்ன கவலை என நீங்கள் நினைக்கலாம். லெக்கை அப்படி எல்லாம் அலட்சியம் செய்துவிட முடியாது. ஏனெனில் மென்பொருள் துறையைச் சேர்ந்த லெக், டிவிட்டரில் வாதாடுவதற்காக என்றே ஒரு மென்பொருளை ( பாட்- bot) உருவாக்கியவர். அவர் உருவாக்கிய பாட் ஒன்றும் வம்பு வழக்கு ரகத்தைச் சேர்ந்தது […]

நிஜல் லெக் (Nigel Leck ) இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த லெக்கே யார் என்று தெரியாது, இவர் எ...

Read More »

நீலப்பறவைக்கு போட்டியாக சிறகுகள் விரிக்கும் மஞ்சள் பறவை ’கூ’

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்திய தன்மையோடு உருவானது என்பது தான் முக்கியமானது. டிவிட்டர் நீலபறவை என்றால், இந்திய கூ மஞ்சள் பறவையாக பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, டிவிட்டரின் தலைமையகமான அமெரிகாவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில், நைஜிரியா […]

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்த...

Read More »