Tagged by: twitter

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம். நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங் மனித […]

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால்...

Read More »

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது. இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின். அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது. ஆம் […]

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான...

Read More »

பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம்

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில் இன்னொரு இணையதளமும் உதயமாகியிருக்கிறது. இன்வைட் டூ பிரே என்னும் அந்த தளம் பிராத்தனை செய்ய நண்பர்களை அழைத்து அவர்களும் நம்மோடு சேர்ந்து பிராத்தனை செய்ய‌ உதவுகிறது.இதே போலவே நாமும் நன்பர்களின் பிராத்தனையில் பங்கேற்கலாம். கூட்டு பிராத்தனைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தின் வழியே தங்கள் பிராத்தனைகளை நண்பர்களிடம் கொண்டு செல்லலாம்.இதற்காக செய்ய வேண்டியதெல்லாம் பேஸ்புக் கணக்கு மூலம் இந்த தளத்தில் […]

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில்...

Read More »

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஹாஷ்டேகுகள்.

ஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக்கேற்ப ஹாஷ்டேகுகளை உருவாக்கி கொள்ளலாம்.சில நேரங்களில் டிவிட்டரில் அதிர்வுகளை உண்டாக்கும் நிகழ்வுகள் அதற்கென ஹாஷ்டேகை உருவாக்ககூடும். இப்படி ஹாஷ்டேகுகள் உருவாகும்,பேச வைக்கும்,காணாமால் போகும்.ஆனால் என்றென்றும் பயன்படக்கூடிய சில நிரந்தர ஹாஷ்டேகுகள் இருக்கவே செய்கின்றன.அந்த ஷாஷ்டேகுகளை அறிந்து வைத்திருப்படும் பயன் தரக்கூடியதும் டிவிட்டர் உலகில் பயன்பதரக்கூடும். அப்படிப்பட்ட நிரந்தர ஹாஷ்டேகுகளை பார்க்கலாம்; டிட்யூநோ! உங்களுக்கு தெரியுமா என கேட்கும் இந்த ஹாஷ்டேகை இதே தெனியிலான […]

ஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக...

Read More »

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது. ரசிகர்களின் […]

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும...

Read More »