Tagged by: twitter

ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து.

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்து உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு இருக்கை எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்பதற்கில்லை.இருக்கை போல யாரேனும் டிவிட்டர் செய்கின்றனர் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதாவது புனை பெயரில் டிவிட்டர் செய்வது போல யார் வேண்டுமானாலும் வேறு ஒரு வஸ்துவின் பின்னே ஒளிந்து கொண்டு அது பேசுவது போல டிவிட்டர் செய்யலாம். இப்படி தான் அமெரிக்க விலங்கியல் […]

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்த...

Read More »

டிவிட்டரில் கலக்கும் 80 வயது பாட்டி.

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இன்னும் அரிதானது தான். ஆனால் அமெரிக்காவில் 80 வயது பாட்டி ஒருவர் டிவிட்டரில் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு தனக்கென 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை பெர்று விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து கொண்டு அதை நோக்கி வேகமாக முன்னேறியும் வருகிறார்.டிவிட்டர் உலகமே அவரது பயணத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது. […]

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்...

Read More »

டிவிட்டரில் காதல் லைவ் ரிலே!

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள் மைக் வைத்தும் காதலை வெளிப்படுத்தியதுண்டு.எல்லாம் காதலில் புதுமையை புகுத்துவதற்கான இயக்குனர்களின் முயற்சிகள் தான் . ஆனால் கனடாவில் காதலன் ஒருவர் தனது காதலை டிவிட்டரில் லைவ் ரிலே செய்து ஆயிரக்கணக்கானோரை தனது காதல் யாத்திரையை பின் தொடர வைத்திருக்கிறார்.திரைபட கதைகளையே மிஞ்சி விடும் அளவுக்கு அவரது காதல் கதை சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கிறது. கனடாவின் வின்னிபெக நகரை […]

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள்...

Read More »

இஷ்டம் போல இமெயில் சேவை.

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் வெளியிடுவதற்கான வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. இதே போன்ற வசதி இமெயிலுக்கும் தேவை என்று நினைத்தால் ரைட் இன் பாக்ஸ் இணையதளம் இதனை வழங்குகிறது. பிரபலமான ஜிமெயில் சேவையில் செய்லபடக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் நீங்கள் இப்போது டைப் செய்த இமெயிலை எப்போது வேண்டுமானாலும் உரியவர்களுக்கு அனுப்பலாம். அதாவது வேலையை […]

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை...

Read More »

கூட்டாக வரைய ஒரு இணையதளம்.

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம். வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம். வெவேறு […]

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என...

Read More »