Tagged by: twitter

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு […]

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வர...

Read More »

ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும். கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் அரங்கேறும் சம்பவங்களை டிவிட்டரில் வர்ணனை செய்யலாம். இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்க ரெஸ்டாரன்டின் நடந்த சம்பவம் ஒன்று டிவிட்டரில் நேரடியாக பகிர்ந்து கொள்ளப்பட்டதை குறிப்பிடலாம்.இளம் கனவன் மனைவியிடையே உண்டான பிணக்கு அல்லது […]

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உட...

Read More »

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது. டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது. மனதில் […]

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்...

Read More »

காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம். அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா கஸ்ட்ரோ இந்த நிலையை தான் எதிர் கொண்டிருக்கிறார். மரியேலா கியூபாவின் பாலியல் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் அளித்த பேட்டியில் சில க‌ருத்துக்கள் திரித்தி வெளியிடப்பட்டு விட்டதாக கருதிய […]

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட...

Read More »

நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை. எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே […]

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்ட...

Read More »