Tagged by: twitter

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான். புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் […]

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்...

Read More »

டெக் டிக்ஷனரி – 30 இன்போடெமிக் (infodemic) – தகவல் தொற்று

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோனா வைரஸ் பாதிப்பு தெளிவாக உணர்த்தியது. எனவே தான், இந்த விளைவை குறிப்பதற்காக என்ரே புதிய வார்த்தையை உருவாக்க வேண்டியிருந்தது.- இன்போடெமிக். தமிழில் ’தகவல் தொற்று’. இன்போடெமிக் என்பது புதிய வார்த்தை. கோவிட் -19 என குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சூழலில், உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் தொடர்பாக பரவிய கட்டுப்படுத்த முடியாத தகவல் […]

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோன...

Read More »

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »

இணைய வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் இணையதளம்!

இது போன்ற இணையதளமே இப்போதைய தேவை என சொல்லக்கூடிய வகையில், இணைய வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் மாடரன் ஜாப்ஸ் (https://moderndayjobs.com/) எனும் இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? என்பதே இணையம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்கேற்ப இணையம் மூலம் சம்பாதிக்கவும் எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. ஆனால், இந்த வழிகளை அறிவதற்கான வழி தான் பலருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில், கொரோனா தாக்கத்தால் பலரும் வேலையிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு, கொரோனா முடக்கம் கூடுதல் […]

இது போன்ற இணையதளமே இப்போதைய தேவை என சொல்லக்கூடிய வகையில், இணைய வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் மாடரன் ஜாப்ஸ் (https://moder...

Read More »

மோடியின் டிவிட்டர் முயற்சியும், ஸ்வீடனின் முன்னோடி திட்டமும்!

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண்களிடம் ஒப்படைத்த செயல் பற்றி சீர் தூக்கி பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், இது புதுமையானது என நீங்கள் நினைத்தால், இதற்கு முன்னரே இணைய உலகில் இதே போன்ற ஒரு முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் தான் இந்த முயற்சி அரங்கேறியது. 2011 ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடன், வேறு […]

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ப...

Read More »