சுயேட்சை மென்பொருளாளர்களை கண்டறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்படி அண்மையில் கண்ணில் பட்டவர், பீட்டர் தலேகிஸ் (Peter Thaleikis). பீட்டர் தன்னை பொறியாளர், உருவாக்குபவர், ஓபன்சோர்ஸ் அபிமானி என்று வலைப்பதிவி தன்னைப்பற்றி அறிமுகம் செய்திருக்கிறார். பீட்டரிடம் என்ன சுவாரஸ்யம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், பீட்டரைப்போன்ற சுயேட்சை மென்பொருளாளர்களிடம் என்ன சிறப்பு என குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜக்கர்பர்க் போல, ஜேக் டோர்சி போல எல்லாம் பலரும் அறிந்த நிறுவனர்கள் அல்ல. அப்படி ஆகும் விருப்பமும் […]
சுயேட்சை மென்பொருளாளர்களை கண்டறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்படி அண்மையில் கண்ணில் பட்டவர், பீட்டர் தலேகிஸ் (P...