Tagged by: twitter

சமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா!

தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி இருக்கிறார் சோபியா. இல்லை #சோபியா! அப்படி தான் சமூக வலைதளமான டிவிட்டரும், பேஸ்புக்கும் அவரை கொண்டாடுகின்றன. இப்போது அவர் மட்டும் அல்ல, அவர் எழுப்பிய பாஜகவுக்கு எதிரன ஒழிக கோஷமும் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது. சோபியா கைதுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் சோபியா தான் அதிகம் பேசப்பட்டவராக இருக்கிறார். ஏதாவது ஒரு காரணத்திற்காக, சமூக ஊடகங்களில் டிரெண்டாவதும், பேசப்படுவதும் அடிக்கடி நடப்பது […]

தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி இருக்கிறார் சோபியா. இல்லை #சோபியா! அப்படி தான் சமூக வலைதளமான டிவிட்டரும், பேஸ்புக்கும்...

Read More »

நானும் நக்சல் தான்! டிவிட்டரில் டிரெண்டான ஹாஷ்டேக்

ஆதிவாசிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனையாக போராடி வரும் முக்கிய செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டரில் இது தொடர்பான விவாதம் வெடித்திருக்கிறது. இந்த விவாதத்தின் மூலம் நானும் நகர்புற நக்சல் தான் எனும் பொருள்படும் ஹாஷ்டேக் மூலம் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடந்த் செவ்வாய் கிழமை அன்று மனித உரிமை செயல்பாட்டு வழக்கறிஞர் சுதா பர்த்வாஹ் , தெலுங்கு கவிஞர் […]

ஆதிவாசிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனையாக போராடி வரும் முக்கிய செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக க...

Read More »

ஸ்மார்ட்போன் மோகத்தை உணர்த்தும் வைரல் புகைப்படங்கள்..

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில் பலரும் இன்னும் உணராத இந்த விஷயத்தை இணையத்தில் அண்மையில் வைரலாக பரவிய இரண்டு புகைப்படங்கள் கச்சிதமாக உணர்த்தியிருக்கின்றன. இந்த வைரல் படங்களை பார்த்தால் நாமும் கூட குற்ற உணர்வுக்கு உள்ளாவோம். ஆனால் குற்ற உணர்வு கொள்வதில் அர்த்தம் இல்லை- அதற்கு மாறாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஸ்மார்ட்போனை மறந்துவிட்டு, சூழல் தரும் அனுபவத்தில் மூழ்கப் […]

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில்...

Read More »

சமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு !

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் என கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும், ஒளிப்படங்களை பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் சவாலே! ஆம், இப்படி ஒரு அறைகூவலை இங்கிலாந்து சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி, ஒரு மாத காலம் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. […]

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட...

Read More »

ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது. இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் […]

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த...

Read More »