Tagged by: vidoe

யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது. நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன். […]

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக...

Read More »

ஷேர் செய்வதற்கு முன் கொஞ்சம் யோசிக்கவும்: ஒரு வைரல் புகைப்படம் சொல்லும் பாடம்!

அந்த வைரல் வீடியோ காட்சியை நீங்களும் கூட பார்த்து ரசித்திருக்கலாம். அதோடு, அந்த வீடியோவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்கள் நண்பர்(கள்) பகிர்ந்து கொண்டதால் தான் நீங்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறீர்கள். குட்டி கரடி ஒன்று பனிமலையில் ஏற முயற்சிக்கும் காட்சியை சித்தரிக்கும் வீடியோவை தான் குறிப்பிடுகிறேன். ஊக்கம் தரும் கரடி குட்டி என வர்ணிக்கப்படும் இந்த வீடியோ டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வைரலாக பரவியிருக்கிறது. இன்னமுக் கூட பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது. […]

அந்த வைரல் வீடியோ காட்சியை நீங்களும் கூட பார்த்து ரசித்திருக்கலாம். அதோடு, அந்த வீடியோவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்...

Read More »

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!. ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே […]

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லா...

Read More »