Tagged by: web

இணையதளம் – புது விளக்கமும், புதிய பார்வையும்!

இணையதளம் என்றால் என்ன? எனும் கேள்விக்கான விடை இத்தனை சுவாரஸ்யமானதாகவும், சிந்தனைக்குறியதாகவும் இருக்கும் என நினைக்கவில்லை. அதாவது, ஹேக்கர் நியூஸ் தளத்தில், நோக்கியா போனில் உண்டாக்க கூடிய வலை சர்வர் தொடர்பான பதிவுக்கான விவாத சரட்டில் இடம்பெற்றிருந்த பதிலை பார்க்கும் வரை! இந்த பதிவே தனிப்பதிவுக்கு உரியது என்றாலும், இப்போதைக்கு இணையதளத்திற்கான பதிலை மட்டும் பார்க்கலாம். இணையதளம் என்பதை, இணைய பக்கங்களின் தொகுப்பு என்கிறது விக்கிபீடியா. இதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஏன் என்பதை அறிய ஹேக்கர்நியூஸ் […]

இணையதளம் என்றால் என்ன? எனும் கேள்விக்கான விடை இத்தனை சுவாரஸ்யமானதாகவும், சிந்தனைக்குறியதாகவும் இருக்கும் என நினைக்கவில்ல...

Read More »

அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன…

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. நார்த்தன் லைட்ஸ் இதற்கு ஒரு உதாரணம். நார்த்தன் லைட்ஸ் பற்றி தனியே பார்க்கலாம், இந்த பதிவில் இன்னொரு மறக்கப்பட்ட தேடியந்திரத்தை பார்க்கலாம். பாய்ண்டர்ஸ்.கோ.யூகே – (www.pointers.co.uk ) பாய்ண்டர்ஸ் தேடியந்திரத்தின் சுவட்டை கூட இப்போது இணையத்திலும், […]

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் ப...

Read More »

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது. எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி. இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் […]

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்ப...

Read More »

ஜனநாயக தன்மை கொண்ட தேடியந்திரம் எது?  

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளையும் அறியாமல் இருப்பது சரியா என்பதே கேள்வி. கூகுளின் முக்கிய குறைகளில் ஒன்று, பயனாளிகள் தனது தேடல் முடிவுகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பது தான். அதாவது, குறிப்பிட்ட தேடலுக்கு குறிப்பிட்ட இணையதளம் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டது ஏன்? எப்படி? என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை, கூகுள் அதற்கு பதில் சொல்வதும் இல்லை. கூகுள் தேடல் முடிவுகளின் பொருத்தம் அல்லது பயன்பாடு […]

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளைய...

Read More »

இணையத்தின் ஆகச்சிறந்த 25 இணையதளங்கள்

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன. இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் […]

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் ச...

Read More »