Tagged by: web

இணைய பிரச்சாரத்தில் அதிபரான நகைச்சுவை நடிகர்

நடிகர்களை நாடாள தேர்வு செய்த தேசங்களின் பட்டியலில் உக்ரைனும் சேர்ந்திருக்கிறது. அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், நகைச்சுவை நடிகரான விலாதிமீர் ஜெலென்ஸ்கி அமோக வெற்றி பெற்று அதிபராகி இருக்கிறார். ஜெலெஸ்கியின் வெற்றியை சர்வர்தேச சமூகம் வியப்புடனும், லேசான திகைப்புடனும் பார்க்கும் நிலையில், உள்நாட்டிலே கூட மக்கள் அவரது வெற்றியை நம்ப முடியாத தன்மையோடு கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஜெலென்ஸ்கியின் வெற்றி, இதுவரையான அரசியல் பாடங்களை எல்லாம் தலைகீழாக திருப்பி போட்டிருப்பது தான் வியப்புக்கு முக்கிய காரணம். அதைவிட முக்கியமாக அவர் பிரச்சாரம் […]

நடிகர்களை நாடாள தேர்வு செய்த தேசங்களின் பட்டியலில் உக்ரைனும் சேர்ந்திருக்கிறது. அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், நகைச்சுவ...

Read More »

’டெக் டிக்ஷனரி’ -20 ல்; லேசி லோடிங் – சோம்பலிறக்கம்

இணையத்தில் டவுண்லோடிங் ( தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் ( பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா? லேசி லோடிங் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் கூட, நீங்கள் தினந்தோறும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா? அப்படியா? என கேட்பதாக இருந்தால், நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் புகைப்படங்கள் சரியான நேரத்தில் தோன்றுவதற்கும், யூடியூப் உள்ளிட்ட தளத்தில் சரியான வேகத்தில் வீடியோக்களை கண்டு ரசிப்பதற்கும் லேசி லோடிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் லேசி லோடிங் நுட்பம் தான் இவற்றை நிறுத்தி நிதானமாக […]

இணையத்தில் டவுண்லோடிங் ( தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் ( பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா? லேசி லோடிங் என்ற...

Read More »

எழுதியவுடன் பதிப்பிக்க உதவும் இணையதளம்

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன் எளிமை. ஒரு இணைய பக்கத்தை மிக மிக எளிதாக உருவாக்கி கொள்ள எனிதிங் வழி செய்கிறது. எனிதிங்கில் எதையும் எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பக்கம் தயார். இதுவே எனிதிங் தளத்தின் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள உதவினாலும், அதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். எனிதிங் […]

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன்...

Read More »

வலை 3.0-வலைக்கு முன் ….

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான். ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம். அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. […]

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதி...

Read More »

வலை 3.0 – வலையின் கதை!

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல். 30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் […]

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது....

Read More »