Tagged by: web

விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார். கென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆனால் ஒரு வைரல் […]

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித...

Read More »

உங்கள் பாஸ்வேர்டு என்ன?

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள். ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை […]

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்...

Read More »

புகழ்பெற்ற மனிதர்களின் வெற்றி பழக்கங்களை அடையாளம் காட்டும் இணையதளம்

உளவியல் மேதையான சிக்மண்ட் பிராய்டு தினமும் நடைபயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது உங்களுக்குத்தெரியுமா? விசாரணை உள்ளிட்ட மகத்தான் நாவல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரான பிரான்ஸ் காப்கா தினமும் உடற்பயிற்சி செய்துவிட்டு நடைபயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது தெரியுமா? வரலாற்றின் புகழ்பெற்ற படைப்பாளிகளில் பலரும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொணிருந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த தகவல்கள் வியப்பை அளித்தாலோ அல்லது புகழ் பெற்ற மேதைகளின் பழக்கங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலோ அதற்காக என்றே […]

உளவியல் மேதையான சிக்மண்ட் பிராய்டு தினமும் நடைபயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது உங்களுக்குத்தெரியுமா? விசார...

Read More »

ஆன்லைனில் ஆசிய கலை பொக்கிஷங்கள்

உங்கள் டெஸ்க்டாப்பிலோ ,லேப்டாப்பிலோ ஆசிய கலை பொக்கிஷங்களை வால்பேப்பராக வைத்துக்கொள்ள விருப்பமா?அல்லது உங்கள் டிவிட்டர் பக்கம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் பின்னணி சித்திரமாக கலைபடைப்புகள் இருக்க விருப்பமா? ஆம் எனில் அமெரிக்காவின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் அதற்கான வசதியை ஆன்லைனில் செய்து கொடுத்திருக்கிறது. பின்னணி புகைப்படங்களை டிஜிட்டல் வடிவில் தரவிறக்கம் செய்வது மட்டும் அல்ல, அந்த படைப்புகள் அனைத்துமே டிஜிட்டல் வடிவில் கண்டு களிக்கலாம். அதாவது மொத்த அருங்காட்சியகத்தையும் ஆன்லைனிலேயே உலா வரலாம். அகில உலக அளவில் புகழ்பெற்ற […]

உங்கள் டெஸ்க்டாப்பிலோ ,லேப்டாப்பிலோ ஆசிய கலை பொக்கிஷங்களை வால்பேப்பராக வைத்துக்கொள்ள விருப்பமா?அல்லது உங்கள் டிவிட்டர் ப...

Read More »

இணைய பகிர்வுக்கான அருமையான சேவை

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுருக்கித்தந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இபோதோ டிவிட்டர் போன்ற தளங்களில் முகவரிகள் தானாக சுருக்கப்படுகிறது. இனியும் தனிப்பட்ட இணைய முகவரி சேவைகளுக்கு தேவை இருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த கேள்வியை மீறி, புதிய இணைய முகவரி சுருக்க சேவையான https://tldrify.com/ இணையதளத்தை கொண்டாட தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வலைபதிவுகளிலும் , சமூக ஊடக தளங்களிலும் , இணைய […]

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுர...

Read More »