Tagged by: web

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் . இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த […]

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் க...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இண...

Read More »

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் என்ன ஆகும்.சுருங்குமா?   சுவாரஸ்யமான கேள்வி தான்.சிந்திக்கவும் வைக்கும் கேள்வி.இதற்கான சரியான பதில்.மழையில் எந்த செம்மறி ஆடும் சுருங்குவதில்லை.காரணம் செம்மறி ஆட்டின் தோல் லனோலின் என்னும் பசை போன்ற பொருளை கொண்டிருக்கிறது.இந்த பசை மெழுகு […]

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்ற...

Read More »

கிரவுட் சோர்சிங்:முதலீடு திரட்ட புதுமையான வழி

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட இந்த வழியை பின்பற்றலாமே என்று நினைக்கவும் வைக்கிறது. அந்நிய முதலீடு என்றவுடன் அரசாங்களின் வேலையாயிற்றே அது என்று நினைக்கலாம். ஆனால் கனெக்ட் அயர்லான்ட் என்னும் அந்த தளம் சாமன்யர்களும் அந்நிய முதலீட்டை திரட்டித்தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.இப்படி அயர்லாந்து மக்கள் பலரும் வெளிநாட்டு மூலத்தனத்தை கவர்ந்திழுப்பதில் உதவி செய்தால் நாட்டில் ஆயிரக்கணக்கில் […]

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட...

Read More »

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை. […]

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழக...

Read More »